இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவை அறிமுகம் January 09, 2020 • Deena dayal சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார ஆற்றலில் இயங்கும் 100 எலெக்ட்ரிக் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.